என்ஜினியர்களுக்கு பாடம் எடுக்கும் 7வயது சிறுவன்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

என்ஜினியர்களுக்கு பாடம் எடுக்கும் 7வயது சிறுவன்!

ஹைதராபாத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் 30 என்ஜினியர்களுக்கு டிசைனிங் மற்றும் ட்ராஃப்டிங் வகுப்பு எடுத்து வருவது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 





மொஹம்மத் ஹசன் அலி என்று அழைக்கப்படும் இந்த சிறுவன், டிசைனிங் மற்றும் ட்ராஃப்டிங்கில் சிறந்து விளங்குகிறார். தனக்கு தெரிந்ததை தேவையான என்ஜினியர்களுக்கு சொல்லித் தருகிறார். மெக்கானிக்கல், எலக்டிரிக்கல் மற்றும் சிவில் ஆகிய என்ஜினியர்களுக்கு சொல்லித் தருகிறார். அதுவும் இலவசமாக என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இணையத்தை வைத்தே முழுவதுமாக கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தனது நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment