பலா பழத்தின் நன்மைகள்.!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பலா பழத்தின் நன்மைகள்.!!!

சுவையும் சுளைகளும் அதிகம் நிறைந்த கனியான பலா பழத்தின் நன்மைகள் ஏராளம். உடலில் ஓடும் ரத்தத்தின் அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து உடலுக்கு எவ்வித நோயும் வராமல் நம்மை தற்காத்து கொள்ளுகிறது.




அனைவரும் விரும்பி சாப்பிடும் இப்பழத்தில் இரும்புசத்து அதிகமே இருக்கிறது அதற்கு ஈடாகவே நோய் எதிப்பு சக்திக்கு தேவையான அனைத்து புரத சத்துக்கள், விட்டமின்கள் இருக்கின்றன. அதனால் தினம் ஒரு பலா சுளை சாப்பிடுங்கள் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.







மாரடைப்பு, புற்று நோயால் பாதிக்க படாமல் இருக்க வேண்டும் என்று அனைவருமே எண்ணுவோம் அல்லவா , அதற்கு நாம் அனைவருமே தினமும் இப்பழத்தினை சுவைக்க மேற்கூறிய நோய்களில் இருந்து விடுபடலாம்.



அனைவருக்கும் ஏற்படுவதே செரிமான பிரச்சனைகள் இதற்கான நல்ல வழியே இந்த பலா பழம் .இதில் இருக்கும் புரோட்டின்கள் உடலை மட்டும் பேணி பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கண்களுக்கும் சருமத்திற்கு நல்ல பலனை கொடுக்க கூடியது.


சோர்வோடு காணப்படுவர்களுக்கு இதன் சுளையை சாப்பிட நல்ல சுறு சுறுப்பு தன்மை பெறுவதை காணலாம்.

No comments:

Post a Comment

Please Comment