தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீரை குடிக்கிறீர்களா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீரை குடிக்கிறீர்களா?

தண்ணீர் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது. இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல நமக்கு தெரிவதே இல்லை.







தண்ணீர் குடிப்பது மிகவும் நல்ல விஷயங்களில் ஒன்று தான்.
காலையில் எழுந்ததும் தண்ணீரை குடிப்பது காலையில் மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு தான் உண்டு .







உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது.




காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின் தண்ணீர் அருந்துவது, நம் உடலில் உள்ள சிறுநீரக குடல்களையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்து கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டது தண்ணீர்.









தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும், புத்துணர்ச்சியை கொடுக்கும்.
தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே குடிக்க வேண்டும். தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றும்.

No comments:

Post a Comment

Please Comment