அரையாண்டு தேர்வில்
3 நாள் மட்டுமே விடுமுறையா ?
சனி -2,
ஞாயிறு - 2
கிறிஸ்துமஸ் - 1
ஆங்கில புத்தாண்டு - 1
மொத்தம் : 6 நாட்கள் எல்லா துறைகளிலும் விடுமுறை தானே
மீதம் இருக்கும்
4 நாட்களில் ஒரு நாள், சிறப்பு வகுப்பு.
அதற்கு வெளியூர் ஆசிரியர்கள் வந்து செல்ல வேண்டிய சிக்கல்
மொத்தம் : 7 நாட்கள் காலி
மீதம் இருக்கும் 3 நாட்களில் ,
பேப்பர் திருத்தனும், தர நிலை அட்டை தயார் செய்தல்.
ஆனால் ஆசிரியர்கள் மட்டுமே விடுமுறையில் இருப்பவர்கள் என்ற மாயையை கிளப்பி விடுவது.
நல்லா வருவீங்க.
இந்த புத்தாண்டிலாவது திருந்துங்க
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment