கந்தர்வகோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் கைது செய்யப்பட்டாலும் தங்களால் மாணவர் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு தாம் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாணவர்களை வரவழைத்து
தமது மாணவர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
ஆசிரியர்கள் பெற்றோர்களைப்போன்றவர்கள், அவர்கள் மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர் என்ற கருத்து கிளப்பப்பட்டு வரும்நிலையில் ஆசிரியர் ஒருவரின் இந்த செயல் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment