திருப்பூர் மாவட்டத்திற்கு பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருப்பூர் மாவட்டத்திற்கு பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர், 

 திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப். 2-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக பிப். 3-ந் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2-ந் தேதியன்று அரசு அவசர அலுவல்களை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tirupur,

  Maha Kumbabhishek ceremony at Avinasilingeswarar temple in Avinasi, Tirupur district is coming up in Feb. It will be held on 2nd. In this case, all the government offices and educational institutes in Tirupur district are coming on Feb. A local holiday has been declared on the 2nd.

Feb instead of a local holiday. It has also been informed that the 3rd will be a working day. Also, Tirupur District Collector Kristaraj has said that the treasury and subordinate treasuries in Tirupur district will work with specific staff to monitor government emergency operations on the 2nd, which has been declared a local holiday.

No comments:

Post a Comment

Please Comment