ஜிப்மர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜிப்மர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஜிப்மரில் பி மற்றும் சி பணியிடங்களுக்கு ஆன்-லைனில்விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.




புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட், யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட், நர்சிங் ஆபிசர் உள்ளிட்ட பி பணியிடங்களும், ஸ்டெனோகிராபர்-2, எம்.டி.எஸ்., காப்ளர் உள்ளிட்ட சி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.



இதற்கான விண்ணப்பங்கள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் வரவேற்கப்பட்டு வருகிறது. 


ஆன்-லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணி வரை சமர்பிக்க வேண்டும்.


எவ்வளவு பணியிடங்கள்


ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-3 பணியிடங்கள்,


நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-2 பணியிடங்கள், 


யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-1, 

நர்சிங் ஆபிசர்- 60, 

ஸ்டெனோகிராபர்-3,எம்.டி.எஸ்., 

காப்ளர்-1 என மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


பொது-40, ஓ.பி.சி.,-18, எஸ்.சி.,-3, எஸ்.சி.,-9 என இட ஒதுக்கீடு வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பதவி வாரியாக பார்க்கும்போது, 


ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-பொது-2, 

ஓ.பி.சி.,-1,நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் 

அசிஸ்டண்ட் பொது-1, 

ஓ.பி.சி.,-1,

யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பொது-1, 

நர்சிங் ஆபிசர் பொது-34, 

ஓ.பி.சி.,-15, எஸ்.சி.,-2, 

எஸ்.டி..,-9,ஸ்டெனோகிராபர் 

பொது பிரிவு-1, ஓ.பி.சி.,-1, 

எஸ்.சி.,-1, எம்.டி.எஸ், 

காப்ளம் பொது-1 என தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மேலும் விபரங்களுக்குwww.jipmer.puducherry.gov.in 

அல்லதுெஹல்ப் லைன்-18002667072 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment