பொதுவாக, கோலாக்கள் தண்ணீர் அருந்துவதில்லை.
அவை சாப்பிடும் உணவில் இருந்தே நீர்ச் சத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கோலாக்களின் உணவான யூகலிப்டஸ் இலைகளில் 55 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அதனால் அதிலிருந்தே தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தை எடுத்துக்கொள்கின்றன. கோலா என்ற பெயருக்கு, ‘தண்ணீர் தேவை இல்லை’ என்று பொருள்,துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment