அரசு ஊழியர்கள், ஆசியர்கள் போராட்டம் தொடரும் என ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழுவினர் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ- ஜியோவில் உள்ள 23 அமைப்புகளும் போராட்டத்தை நிச்சியம் தொடரும் என தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 28ம் தேதி எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறினார்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment