தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



 பணி : மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி இயக்குநர், மாவட்டப் பதிவாளர், உதவி ஆணையாளர், துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர், துணைப் பதிவாளர் மற்றும் உடற்பயிற்சி அதிகாரி காலியிடங்கள் : 139 கல்வித் தகுதி : உடற்பயிற்சி அதிகாரி பணிக்கு உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மற்ற அதிகாரி பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 21 - 38 

சம்பளம் : உடற்பயிற்சி அதிகாரி பணிக்கு ரூ.35,400 - 1,12,400, 
மற்ற அதிகாரி பணிகளுக்கு ரூ.56,100 - 1,77,500 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 31.01.2019 



கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி : 02.02.2019துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment