கடன் வேண்டும் என்றால் வங்கியை அனுகவேண்டும் என்ற நிலை மாறி தற்போது மொபைல் ஆப்ஸ்களிலும் கடன் பெற்றுக்கொள்ளளாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கும் 5 பெஸ்ட் ஆப்ஸ்களை பற்றி தெரிந்த்துக்கொள்வோம்.
ஸ்மார்ட் காயின் (Smart Coin):
ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் தனிநபர் கடன் பெற இயலும்.
> இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.
> ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
10 விநாடிகளில் எச்டிஎப்சி -யில் பெர்சனல் லோன் பெறலாம்! தெரியுமா?
கேபிடல் பர்ஸ்ட்(Capital First):
>
கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும். > கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும்.
கிரீடி (Credy):
>
கிரீடி செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் வழங்கபப்டுகிறது.
> மாதம் 1 - 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது. குறிப்பாக பயனரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும்.
கேஷ் இ (Cash E):
> கேஷ் இ உடனடி கடன் செயலி, 15 நாட்கள் என்ற மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்குகிறது.
> ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
எஸ்.பி.ஐ -யில் அட்டகாசமான கார் லோன்..
இதுதான் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
கேஷியா (Cashiya):
>
கேஷியா குறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது.
> இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை வாங்க முடியும்.
> முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றை திட்டமிட முடியும்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment