த காமன்வெல்த் போட்டி மற்றும் போலந்து நாட்டில் நடந்த சைலேசியன் ஓபன் குத்துச் சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கமும், பல்கேரியாவில் நடந்த ஸ்டிராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு உலக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலக குத்து சண்டை போட்டிக்கான தரவரிசை பட்டியலில், 1,700 புள்ளிகள் பெற்று இந்தியாவின் மேரி கோம் முதல் இடத்தினை பிடித்துள்ளார். 1,100 புள்ளிகளுடன் ஒகோட்டா 2வது இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment