விண்ணை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விண்ணை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி)

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. 




 இன்று வியாழக்கிழமை இரவு இந்தியாவால் விண்ணில் செலுத்தப்படவுள்ள செயற்கைக்கோளை போல, முன்னதாக நாசா அனுப்பிய இத்தகைய செயற்கைக்கோளில் தமிழகத்தை சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்த மிக சிறிய செயற்கைக்கோள் இடம்பெற்றது


Click here to Watch Video


🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment