நெடுவாசல் SP. முத்துக்குமரன் MLA நினைவாக புதுக்கோட்டையில் இயங்கி வரும் அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கு அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுத்தனர்.
தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பார்வை குறையுடைய பள்ளி தலைமை ஆசிரியர் வி.விசித்திரா, உதவி ஆசிரியர் ச.மணிகண்டன் மற்றும் அப்பள்ளி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் .
ஒரே வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவித்திறன்் குறையுடையோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளிப் பிள்ளைகள் தரமான கல்வி பெற தேவையான கணினிகள் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி , விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உடனடி தேவைகள் பலவற்றை செய்து தர கோரும் கருத்துருவினை கஜாபுயலுக்கு பிறகு அரசு பள்ளிப் பிள்ளைகளுக்கு அனேக உதவிகளை செய்து வரும் கல்விக் கொடையாளர் நிமல் ராகவன் அவர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அறக்கட்டளையின் உள்ளூர் குழும உறுப்பினர் ஆ.கருப்பையன் வழங்கினார்.
செவித்திறன் குறயுடைடைய பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் ஷுக்கள் வழங்கப்பட்து. தலைமை ஆசிரியர் எஸ்.செல்வதி அவர்கள் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்.
தேசிய நல்லாசிரியர் ஆ.கருப்பையன் அவர்களது முயற்சியால தமிழகத்தில் கல்வித் தொழில்நுட்ட வகுப்பறை தொடங்கப்பட்ட மற்றுத் திறன் கொண்ட பிள்ளைகளுக்கான முதல் பள்ளியும் இதுவே ஆகும்... 🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment