புதுமையான பல்கலைக்கழகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதுமையான பல்கலைக்கழகம்

உலகின் மிகப் புதுமையான பல்கலைக்கழக மாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை அக்.11 அன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலையில் 7 ஆயிரம் மாணவர்கள், 




முது நிலையில் 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் இளநிலைத் துறைகளைச் சேர்ந்த மாணவர்களில் 93 சதவீதத்தினருக்கு இந்தப் பல்கலைக்கழகம் உறை விடம் அளித்துள்ளது. 4 மாணவர்களுக்கு 1 பேராசிரியர் என்ற விகிதாச்சாரம் இங்குக் கடைப்பிடிக்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்றவர்களில் 17 பேர் தற்போது ஸ்டான்ஃபோட்டு கல்வி அமைப்பின் உறுப்பினர்களாகச் செயலாற்றிவருகிறார்கள். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment