2019 - 2020 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019 - 2020 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்

மும்முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா- ஓபிஎஸ் புகழாரம்* 






*எனது குல தெய்வம் ஜெயலலிதா- ஓபிஎஸ் உருக்கம்* 



 *அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி'.. பட்ஜெட் உரையில் முதல்வருக்கும் ஓபிஎஸ் பாராட்டு* 



 *தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 44.176 கோடி- பட்ஜெட்டில் தகவல்* 




*செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு* 




 *வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்* 



 ✍🆎 *வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு* *✍🆎பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு*




 *✍🆎உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு* *✍🆎சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

No comments:

Post a Comment

Please Comment