தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசின் இந்த முடிவை தமிழக அரசு ஏற்றுள்ளது.
எனவே, 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுகு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment