உச்சவரம்பு ₹ 5 லட்சம் வரை வரி கிடையாது என்பதில் மறைந்திருக்கும் சூட்சமம் !!!. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உச்சவரம்பு ₹ 5 லட்சம் வரை வரி கிடையாது என்பதில் மறைந்திருக்கும் சூட்சமம் !!!.

வருமான உச்ச வரம்பு உயர்வு GST போன்ற ஒரு மாயை  !!! மத்திய அரசின் இன்றைய  இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சம் என்ன ? ...!!!





உச்சவரம்பு ₹ 5 லட்சம் வரை வரி கிடையாது என்பதில் மறைந்திருக்கும் சூட்சமம் !!!.

உதாரணமாக..






ஒரு தனிநபர் வருமானம் எல்லா கழிவுகளையும் கழித்து ₹ 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...!!!

₹ 2.50 லட்சம் வரை வரி கிடையாது !!!.

மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி₹ 11,500 + EC வரும். ஆனால்...!!!

REBATE U/S 87 A ₹ 12,500 வரை கழித்து கொள்ளலாம் !!!. அப்படி கழிக்கும் போது வரி வராது !!!.

அதே சமயத்தில் வருமானம் ₹ 5.25 லட்சமாக இருந்தால்...!!!  ₹ 2.50 லட்சம் போக மீதி முள்ள 2.50 லட்சத்திற்கு  5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC !!!

REBATE U/S 87 A ஐ கழிக்க முடியாது !!!.

இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை !!!

இது மாதிரி தான் GST - ம் !!!


🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment