படிக்க வழிகாட்டும் இணையதளங்கள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

படிக்க வழிகாட்டும் இணையதளங்கள்!

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*

இணையம் மூலமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் காலம் இது. ஆர்வம் காரணமாக அறிந்துகொள்ள விரும்பும் விஷயங்களில் தொடங்கி, தொழில்முறையாகக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்திட்டங்கள்வரை நிறைய விஷயங்களை இணையம் மூலமே கற்றுக்கொள்ள முடியும். 






இணையம் வழியே கற்றுக்கொள்வதற்கான விஷயத்தைத் தேர்வுசெய்வதில் உங்களுக்குக் குழப்பம் இருந்தாலோ வழிகாட்டல் தேவை என்றாலோ, ‘லேர்ன் எனிதிங்’ (https://learn-anything.xyz/) என்ற இணையம் வழிகாட்டுகிறது.

No comments:

Post a Comment

Please Comment