இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர வட்டத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 46 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 46
பணியிடம்: ஆந்திர பிரதேசம்
பணி: Multi Tasking Staff
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
. அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.
விண்ணப்பிக்கும் முறை: www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 + தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://180.179.13.165/indpostapmts0219live/Document/AdvtPDF/MULTI%20TASKING%20STAFF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment