அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக முதல் பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான இந்த முதல் பருவத் தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment

Please Comment