சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு

சென்னை பல்கலையின், நவம்பர் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. முதுநிலை படிப்பில் மறுமதிப்பீடு தேவைப்படுவோர்,










 தங்களின் கல்லுாரிகள் வழியே, வரும், 6 முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இளநிலை பட்டம் படிப்போர், மறுகூட்டலுக்கு, வரும், 6 முதல், 12 வரை, கல்லுாரிகள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை படிப்பை, 2015 - 16 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன் முடித்தவர்கள், சென்னை பல்கலையின் இணைய தளத்தில் மட்டுமே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்து உள்ளது. 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment