மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 571
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Management Trainee (General) - 30
பணி: Management Trainee (Technical) - 01
சம்பளம்: மாதம் ரூ.50000-160000
பணி: Assistant Engineer (Civil) - 18
பணி: Assistant Engineer (Electrical) - 10
பணி: Accountant - 28
பணி: Superintendent (General) - 88
சம்பளம்: மாதம் ரூ.40000-140000 (E-1)
பணி: Junior Superintendent - 155
சம்பளம்: மாதம் ரூ.11200-30600
பணி: Hindi Translator - 03
சம்பளம்: மாதம் ரூ.11200-30600
பணி: Junior Technical Assistant - 238
சம்பளம்: மாதம் ரூ.10500-28690
தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தகவல் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2019
No comments:
Post a Comment
Please Comment