தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) திருச்சியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் Application வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)
மொத்த காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஓட்டுநர் - 04
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Job offer ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20,200
பணி: துணை மேலாளர் - 04
தகுதி: மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் பிபிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - ரூ.34,800
பணி: மேலாளர் - 05
தகுதி: எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Job offer
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 39,100
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளJob offer விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். \\
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers' Union Limited, Pudukkottai Road, Kottapattu Trichy - 620 023.
மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrtryapp050219.pdf என்றJob offer லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2019
No comments:
Post a Comment
Please Comment