சென்னை: கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில்,
தற்போது கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனக் கூறி முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள் மட்டுமே அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment