டிக் டாக் செயலிக்கு 40 கோடி அபாராதம்.. குழந்தைகள் விவகாரம்.. அதிர வைக்கும் பின்னணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிக் டாக் செயலிக்கு 40 கோடி அபாராதம்.. குழந்தைகள் விவகாரம்.. அதிர வைக்கும் பின்னணி

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*




🔵🔴சிறுவர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் திரட்டியதால் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் ரூ.40 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.விதிக்கப்பட்டுள்ளது. 



🔵🔴மக்கள் மத்தியில் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட் டிக்டாக் செயலிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடிமையாக மாறிவிட்டனர். 



🔵🔴ஒரு பாடலையோ, இசையையோ அல்லது வசனத்தையே பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற் போல் வாயை அசைப்பது மற்றும் நடிப்பது போன்றற்றை இச்செயலியில் மேற்கொள்ள முடியும். 



🔵🔴இதனை பார்த்து பலரும் லைக் போடுவதாலும், பிரபலம் ஆகலாம் என்பதாலும், இளசுகள் பலரும் அடிமையாகி வருகிறார்கள். இதனை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களும் பரப்ப்படுவதாகவும் கூறப்படுகிறது. 



🔵🔴இதனால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் மணிகண்டன் கூறியிருந்தார். 



🔵🔴இந்த நிலையில், டிக்டாக் செயலி குழந்தைகளின் தகவல்களை திரட்டி அமெரிக்காவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெற்றோர்களின் அனுமதி இன்றி டிக்டாக் செயலி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்றோருக்கு தெரியாமல் திரட்டியதாக புகார் எழுந்தது. 




 🔵🔴இதையடுத்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் விதிகளை மீறி செயல்பட்டதாக டிக் டாக் செயலிக்கு சுமார் ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment