ஏப்ரல் 16ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஏப்ரல் 16ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில்சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். 













 ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு சித்திரைத்திருவிழா தேரோட்டம் வருகிற ஏப்ரல் 16ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, ஏப்ரல் 27ம் தேதி பணி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment