தினம் ஒரு அறிவியல் 25.04.2019
கேரட் அல்லது செம்முள்ளங்கி என்பது ஒரு வேர்க்காய்கறி ஆகும்.
INCOME TAX SOFTWARE 2020 VERSON 16 All Age use - Click to download v16 XL software File
ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..! பல லட்சம் சம்பாதிக்கலாம்..! Earn millions
இது பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். எனினும் ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களிலும் பயிரிடும் வகைகள் உள்ளன.
இவற்றின் தாயகம் ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகும்.
முதலில் பெர்சியாவில் தோன்றிய இந்தத் தாவரம், இலைகள் மற்றும் விதைகளுக்காக பயிரிடப்பட்டது.
இந்தத் தாவரத்தின் ஆணிவேர் மற்றும் இலைகள் ஆகியவை உண்ணக்கூடிய பகுதிகளாக உள்ளன
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது
🌈📡🔬🛶⏳☂🔭♻
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்

No comments:
Post a Comment
Please Comment