அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல்








அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 




 அனைத்து 7ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருகைபுரிதல் வேண்டும். தலைமையாசிரியர்கள் 1.00 மணிக்கு வருகைபுரியும் கண்காணிப்பாளரிடம் விவரங்களை அளித்து தேர்வினை நன்முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

Please Comment