நீட் ஹால் டிக்கெட் குறித்து பள்ளி கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை
தமிழகத்தில், நீட் ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் இருந்தாலோ, விவரங்கள் தவறாக இருந்தாலோ ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது
எனவே இதுவரை நீட் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்தவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டில் ஏதேனும் பிழை இருந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது

No comments:
Post a Comment
Please Comment