நீட் ஹால் டிக்கெட்: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தாலோ அல்லது விவரங்கள் தவறாக இருந்தாலோ திருத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீட் ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் என சன்நியூஸ் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஹால் டிக்கெட் குழப்பம் பற்றி நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு குழுவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என செய்தி வெளியிடப்பட்டது.
நீட் ஹால் டிக்கெட்: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

No comments:
Post a Comment
Please Comment