தெற்கு ரயில்வே அறிவித்திருந்த தொழில்நுட்ப பிரிவிற்கான தேர்வை இறுதியாண்டு படிப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகளும் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் பலர் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. தெற்கு ரயில்வேயின் பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பு தொடர்பாக பிப்ரவரி 23-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment
Please Comment