✅அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/மாணவிகளுக்கு மாணவர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
✅இதற்கான விபரங்கள் EMIS தளத்திலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
✅எனவே EMIS தளத்தில் உள்ள கீழ்க்கண்ட விபரங்கள் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு அதற்கான இணையவழி ஒப்புதல் பெறப்பட உள்ளது.
1.மாணவ/மாணவியின் பெயர்-தமிழில்.
2.மாணவ/மாணவியின் பெயர்-ஆங்கிலத்தில்.
3.தந்தை/தாயின் பெயர்-ஆங்கிலத்தில்.
4.பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில் (பெயர் மட்டும் சுருக்கப்பட்ட முறையில்).
5.பிறந்த தேதி.
6.இரத்தப்பிரிவு.
7.தொடர்பு எண்.
8.வீட்டு முகவரி ஆங்கிலத்தில்.
9.மாணவ/மாணவியின் புகைப்படம் சமீபத்திய(Recent Photo) புகைப்படம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் புதிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
இணையத்திலேயே மாணவர்கள் பட்டியலுக்கு கீழே மென்நகல் ஒப்புகையினை
0⃣8⃣.0⃣4⃣.2⃣0⃣1⃣9⃣ க்குள் அளிக்க வேண்டும்.
➰➰➰➰➰➰➰➰➰➰➰
www.emis.tnschools.gov.in என்ற தளத்தில் பள்ளியின் user name and password கொடுத்து Student - Student list சென்று வகுப்பு மற்றும் மாணவர் வாரியாக மேற்கண்ட விபரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌
அனைத்து தலைமையாசிரியர்களும் இப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணியினை முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
❌❌❌❌❌❌❌❌❌❌❌

No comments:
Post a Comment
Please Comment