தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் அணுகலாம் Ex-servicemen can access the election work - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் அணுகலாம் Ex-servicemen can access the election work

தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் அணுகலாம் Ex-servicemen can access the election work



தேர்தல் பாதுகாப்புப் பணி செய்ய விருப்பமுள்ள முன்னாள் துணை ராணுவத்தினர் முன் வரலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் தொகுதி மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாதுகாப்புப் பணி செய்ய விருப்பமுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் துணை ராணுவத்தினர் தங்களது பெயரை அருகில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்து, பணிக்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு அரசால் உரிய படி வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment