சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது உங்களது வாழ் நாள் கனவா? எஸ்பிஐ மூலம் அது நனவாக வாய்ப்பு!Is your life a dream to build your own house? It's a chance to be realized by SBI! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது உங்களது வாழ் நாள் கனவா? எஸ்பிஐ மூலம் அது நனவாக வாய்ப்பு!Is your life a dream to build your own house? It's a chance to be realized by SBI!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது உங்களது வாழ் நாள் கனவா? எஸ்பிஐ மூலம் அது நனவாக வாய்ப்பு!Is your life a dream to build your own house? It's a chance to be realized by SBI!



பாரத ஸ்டேட் வங்கி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்துடன் வீட்டுக்கடன் வழங்கும் சலுகையை நடைமுறையில் வைத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக இருப்பது எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி. 



இந்த வங்கி Privilege Home Loan என்ற திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளம் பெறுபவர்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெற்றால் பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதமும் பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதமும் விதிக்கப்படும். 



30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெற்றால், பெண்களுக்கு 8.90% முதல் 9% வட்டி விகிதம். பிறருக்கு 8.95% முதல் 9.05% வட்டி விகிதம். 75 லட்சம் ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 9% முதல் 9.10% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 9.05% முதல் 9.15 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.



பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! எஸ்பிஐ வங்கியின் இந்த அற்புதமான வீட்டுக் கடன் திட்டத்தால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மட்டும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment