பாலிடெக்னிக், 'அட்மிஷன்' வரும் 17 வரை அவகாசம்
சென்னையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கல்லுாரி மாணவர்சேர்க்கைக்கு, 17ம் தேதி வரை, அவகாசம்வழங்கப்பட்டுள்ளது.சென்னையில், அரசுமற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகள், நான்கு இடங்களில் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைதீவிரமாகியுள்ளது. ஏப்., 30ம் தேதி முதல்,விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதில், மத்திய பாலிடெக்னிக்கில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இன்று மாலை, 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 17ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இதை, மத்திய பாலிடெக்னிக் முதல்வர், பிரபாகரன் அறிவித்துள்ளார்.
பாலிடெக்னிக், 'அட்மிஷன்' வரும் 17 வரை அவகாசம்
No comments:
Post a Comment
Please Comment