ரூ 80 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அழைக்கிறது நிதி ஆயோக்
>
80 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அழைக்கிறது நிதி ஆயோக்

🔱இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) - NITI - National Institution for Transforming India)) (கொள்கைக் குழு) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார்.
🔱இந்த அமைப்பில் நிரப்பப்பட உள்ள 82 Innovation Lead, Monitoring & Evaluation Head, Young Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
🔱இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பதவி: Innovation Lead
காலியிடங்கள்: 12
பணி: Monitoring & Evaluation Head
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 1,45,000
🔱வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர் அப்பிளிகேஷன், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் அல்லது சிஏ, சிஎஸ்ஐ, ஐசிடபுள்யூஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
> பணி: Young Professional
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிஇ, பி.டெக் அல்லது மோலாண்மை துறையில் 2 வருட முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிபிஎஸ் அல்லது எல்எல்பி அல்லது சிஏ, ஐசிடபுள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.niti.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment
Please Comment