Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு

Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு 

>
 👍 Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) .. 👍 அதிகபட்சம் ஒரு மாதத்தில்!!! 👍

 குறைந்தபட்சம் ஒரு வாரத்தில்!!! 👍 

பாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடி 👍 எந்த வார்த்தைகளைக் கொடுத்தாலும்...தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி... .👍 .Alphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்... 👍 

>
தமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்... 👍 அதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்...உண்டு




👍 மேலும் விபரங்களுக்கு 

ம.அந்தோணி கஸ்பார், 
இடைநிலை ஆசிரியர், 
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, 
திருநூத்துப்பட்டி, 
நத்தம் ஒன்றியம், 
திண்டுக்கல் அலைபேசி:8098098574

No comments:

Post a Comment

Please Comment