மீண்டும் ஒரு வருட இலவச சேவை.! ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ.! குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மீண்டும் ஒரு வருட இலவச சேவை.! ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ.! குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்.!

மீண்டும் ஒரு வருட இலவச சேவை.! ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ.! குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்.! 


>
ஜியோ சேவை அம்பானி ஆரம்பித்ததிலிருந்து பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறார்கள் அதனால் தொலைத்தொடர்புத் துறையில் முதலிடத்தில் பிடித்துள்ளது. ஜியோ வந்ததால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது இதில் முதல் முதலாக ஏர்செல் தடம் தெரியாமல் அழிந்து விட்டது, சலுகைகளை வாரி வாரி வழங்கும் ஜியோ, மீண்டும் ஒரு இலவச சேவையை வழங்கியுள்ளது இதனால் இன்னும் இருக்கும் நிறுவனமும் தலையில் துண்டு போடும் நிலைக்கு வர இருக்கிறது. 



>
 ஜியோ பிரைம் சேவை சந்தாவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வருட இலவச சேவையை வழங்கியுள்ளது அதேபோல் புதிதாக ஜியோ பிரைம் சேவையை பெற விரும்புபவர்கள் 99 ரூபாய் கட்டி சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் குஷியாக இருக்கிறார்கள். மீண்டும் ஒரு வருட இலவச சேவை.! ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ.! குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்.! ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு

No comments:

Post a Comment

Please Comment