உங்களின் Paytm பேமண்ட் பேங்க் சேவிங் அக்கவுண்ட் எப்படி திறப்பது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உங்களின் Paytm பேமண்ட் பேங்க் சேவிங் அக்கவுண்ட் எப்படி திறப்பது

உங்களின் Paytm பேமண்ட் பேங்க் சேவிங் அக்கவுண்ட் எப்படி திறப்பது?




Paytm மிகவும் பாப்புலரான ஒரு ஆப் ஆகா இருக்கும், அந்த வகையில் நமது இந்தியா ஒரு டிஜிட்டல் இந்தியாவாக உரு மாறியது நம் அனைவருக்கும் தெரிந்ததே ஒரு சிறிய பெட்டிக்கடையில் லிருந்து பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து கடைகளிலும் நீங்கள் Paytm அக்கவுண்ட் வைத்திருந்தால் போதும் நீங்கள் எளிதாக அதன் மூலம் ஒருவருக்கு எளிதாக பணம் அனுப்ப முடியும் வாடா நாட்டில் நீங்கள் பார்த்தல் அதாவது குறிப்பாக தில்லியில் இந்த Paytm மிகவும் பிரபலமாக இருக்கிறது சாதாரணமாக ஒரு டீ கடையிலும் இது பாப்புலர் தான், அதாவது நீங்கள் டி குடித்து முடித்துவிட்டு உங்களிடம், பணம் இல்லை என்றால் பரவ இல்லை Paytm மூலம் பணம் செல்லுத்திடலாம். 




இதனுடன் Paytm யில் சேர்க்கப்படும் பணம் எங்கு போகிறது மற்றும் நீங்கள் சேவிங் செய்த பணத்தை உங்கள் ஷேவிங் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எப்படி திறந்து பார்ப்பது வாருங்கள் பார்க்கலாம். டிஜிட்டல் இந்தியாவாக மாறிய நிலையில் இதை அவசியம் நாம் அனைவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் சரி வாருங்கள் பார்க்கலாம் அது எப்படி என்று....! முதலில் உங்கள் மொபைல் போனிலிருந்து Paytm ஆப் டவுன்லோடு செய்யுங்கள் மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள விதி முறைகளை படித்துவிட்டு முன்னே செல்லுங்கள். 




இதன் பிறகு Paytm Passcode நிரப்பி பிறகு அதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், மேலும் இங்கு உங்களின் நாமினி சேர்ப்பதற்கு கேக்கும். நீங்கள் இந்த நேரத்தில் நாமினி தேர்ந்தெடுங்கள் அல்லது SKIP செய்து அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் 3நீங்கள் KYC முடித்து இருந்தால் சில நிமிடத்திலே உங்களின் ஷேவிங் அக்கவுண்ட் திறந்து விடும். நீங்கள் Paytm KYC செய்யவில்லை என்றல்,நீங்கள் முதலில் KYC தகவல் நிரப்ப வேண்டி இருக்கும்.




மற்றும் அதன் பிறகு Paytm உளியலர்களை உங்களிடம் அனுப்பி உங்களின் ஆவணங்களை சரி பார்த்த பிறகு வெரிஃபிகேஷன் செய்யப்படும், இதை தவிர ஆன்லைனில் உங்கள் ஆவணங்களை பதிவு செய்ய முடியும்.அதன் பிறகு உங்கள் அருகில் இருக்கும் KYC சென்டரில் செய்ய முடியும். Paytm KYC தகவலை முழுமையாக நிரப்பிய பிறகு இப்பொழுது உங்களின் சேவிங் அக்கவுண்ட் திறக்க முடியும். 




உங்களின் Paytm பேமண்ட் பேங்க் சேவிங் அக்கவுண்ட் எப்படி திறப்பது?

No comments:

Post a Comment

Please Comment