ரூ.25,500 ஊதியத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ.25,500 ஊதியத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை

ரூ.25,500 ஊதியத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை 


மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஹெட் கான்ஸ்டபிள் (Head Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 காலிப் பணியிடங்கள் : 

ஹெட் கான்ஸ்டபிள் (Head Constable) பிரிவில் 1072 பணியிடங்கள் உள்ளன. 

கல்வித் தகுதி: 


எஸ்எல்சி, பிளஸ்டூ மற்றும் ஐடிஐ இவற்றில் ஏதாவதொரு ஒரு படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 


 வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

 ஊதியம்: ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை: OMR Test, எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



 விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. 


 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் http://bsf.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://bsf.nic.in/doc/recruitment/r0106.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். 

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-06-2019


No comments:

Post a Comment

Please Comment