ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! 


கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 83 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


 பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர் 

காலியிடங்கள்: 11 ச

ம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 


 காலியிடங்கள்: 16 சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பதவி: அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள்: 21 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 பணி: காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர் காலியிடங்கள்: 16 


சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பணி: துப்புரவுப் பணியாளர் காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 தகுதி: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பணி: பெருக்குபவர் காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 தகுதி: தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 


 பணி: மசால்ச்சி காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 


முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
கோயமுத்தூர் 
641018 


 மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய


என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2019 ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

No comments:

Post a Comment

Please Comment