எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பம் Application download link available
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பம் தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ், - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 3,650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நடைபெற உள்ளது.நீட் தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை,
மற்றும்,
என்ற, இணைய தளங்களில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பம்
No comments:
Post a Comment
Please Comment