அதிக தொழில்நுட்பத்தில் வரும் மொபைல் போன்.. ஐ போனை ஓரம் கட்டுமா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிக தொழில்நுட்பத்தில் வரும் மொபைல் போன்.. ஐ போனை ஓரம் கட்டுமா

அதிக தொழில்நுட்பத்தில் வரும் மொபைல் போன்.. ஐ போனை ஓரம் கட்டுமா


இளைஞர்கள் மத்தியில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது ஒன் பிளஸ் நிறுவனம் ஒரு புதிய மொபைல் அறிமுகப்படுத்தி உள்ளது. 

>

ஒன் பிளஸ் மொபைலில் தற்போது ஏராளமான தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல வடிவமைத்துள்ளனர். இதன் சிறப்பம்சங்கள். இதில் 16 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கார்டு உடைய மாடல் 32,999 , 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி கார்டு உடைய மாடல் 37,999 ரூபாய். மேலும் இதில் 6 இன்ச் டிஸ்ப்ளே, snapdragon இணைப்பு, 855 சிப்செட் இணைப்பு உள்ளது. 



கேமரா மற்றும் சிம். ஒன் பிளஸ் 7இல் டூயட் கேமரா ஒன்று ,ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி கேமரா ,2.4 telephoto lens மூன்று extra சிம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பேட்டரி 4150 மெகா arms , 30 vault சார்ஜ் டெக்னாலஜிகளை கொண்டது. தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிக தொழில்நுட்பத்தில் வரும் மொபைல் போன்.. ஐ போனை ஓரம் கட்டுமா
>

No comments:

Post a Comment

Please Comment