புதிய பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசன்: பாரதிராஜா நன்றி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிய பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசன்: பாரதிராஜா நன்றி

புதிய பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசன்: பாரதிராஜா நன்றி 


புதிய பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசன்: பாரதிராஜா நன்றி புதிய பாடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலையுலக அனுபவங்களை சேர்த்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் நன்றி செய்தியில், 




புதிய பாடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலையுலக அனுபவங்களை சேர்த்ததற்கும், சிவாஜிக்கு புகழ் சேர்க்கும் விதமாக +2 பாடத்தில் அவரைப் பற்றிய தகவல்களை சேர்த்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment