துப்பறியும் திறன் அதிகரிக்க.. கிச்சு கிச்சு தம்பலம்... கிய்யா கிய்யா தம்பலம்.!
கிச்சு கிச்சு தம்பலம் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.
இது சிறுமணல் கரையில் துரும்பை மறைத்து கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு ஆகும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இரண்டு பேர்.
விளையாட தேவையானது :
கொஞ்சம் மணல்
சிறிய குச்சி
எப்படி விளையாடுவது?
விளையாடும் இரண்டு நபர் நேரெதிராக அமர்ந்துகொள்ள வேண்டும்.
நடுவில் ஒரு அடி நீளத்திற்கு மணல் அல்லது மண்ணை நீளவாக்கில் குவித்துக்கொள்ள வேண்டும்.
யாராவது ஒருவர் கையில் சிறிய குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் விளையாட வேண்டும்?
துப்பறியும் திறன் மேம்படும்.
மதிநுட்பம் கூடும்.
தெளிந்த சிந்தனை மேலோங்கும்.
No comments:
Post a Comment
Please Comment