கோளாக மாறிய நட்சத்திரங்கள்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!! Stars turned into the Planet Surprising researchers !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கோளாக மாறிய நட்சத்திரங்கள்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!! Stars turned into the Planet Surprising researchers !!

கோளாக மாறிய நட்சத்திரங்கள்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!! Stars turned into the Planet Surprising researchers !! 






கடந்த ஆண்டு நட்சத்திரங்களாக இருந்தவை இந்த ஆண்டு கோள்களாக மாறியுள்ளது விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட பிடிஎஸ் 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறிவருவதை ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்துள்ளனர். 




அதனருகில் உள்ள மற்றொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கோள்களும் அருகருகே இருப்பதை ஆய்வாளர் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து அசத்தியுள்ளனர். இந்த இரு கோள்களில் ஒன்றுக்கு PDS 70b என்றும், மற்றொரு கோளுக்கு PDS 70c என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோள்களும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன. கோளாக மாறிய நட்சத்திரங்கள்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்!!




No comments:

Post a Comment

Please Comment