ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை 



நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்கர நாராயண சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment