EMIS NEW UPDATES-STUDENT ATTENDANCE REPORT AVAILABLE,STAFF ATTENDANCE REPORT AVAILABLE - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS NEW UPDATES-STUDENT ATTENDANCE REPORT AVAILABLE,STAFF ATTENDANCE REPORT AVAILABLE

EMIS NEW UPDATES-STUDENT ATTENDANCE REPORT AVAILABLE,STAFF ATTENDANCE REPORT AVAILABLE



TRANSFER OPTION AVAILABLE NOW STUDENT ATTENDANCE REPORT AVAILABLE STAFF ATTENDANCE REPORT AVAILABLE TIME TABLE CLASS WISE TEACHER WISE DAILY TIME TABLE AVAILABLE.. PLEASE UPDATE OUR TIME TABLE.. SCHEMES UPDATE செய்து கொள்ளுங்கள்... NOON MEALS பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்... 


TRANSFER OPTION AVAILBLE NOW மாணவர்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி தற்போதுஇணையதளத்தில் உள்ளது நம் பள்ளியில் இருந்து வேறுபள்ளிக்கு சென்ற மாணவர்கள் விவரங்களை பள்ளியில் இருந்துநீக்க விரும்பினால் டிரான்ஸ்பர் ஆப்ஷனை பயன்படுத்தி நீக்கிகொள்ளலாம்...... பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் EMIS TEAM

No comments:

Post a Comment

Please Comment