'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா? பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா? பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க!

'ஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா? பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க! 

Oh My God! You Should See These Coolest USB Drives Right Away! 


உங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் இந்த யூ.எஸ்.பி டிரைவ் ஸ்டிக்குகள், கூலான அட்டகாசமான சூப்பர் யூ.எஸ்.பி டிரைவ்களாக இருந்தால் நன்றாக இருக்கும் தானே. அதை எங்கேபோய்ப்பா தேடுறதுனு கேக்குறீங்களா? கவலை வேண்டாம் உங்களுக்காக 45 கூலான யூ.எஸ்.பி டிரைவ்களை இங்கே.




இன்றைய நவீன உலகில், யூ.எஸ்.பி டிரைவ்களின் பயன்பாடு கண்டிப்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக உங்கள் அலுவலக வேளையில், வீட்டில், பள்ளியில் மற்றும் கல்லூரியில் என்ற அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகரித்துள்ளது. உங்களுக்குத் தேவையான ஃபைல்களை நகலெடுப்பதற்கும், வேறு ஒருவருக்கு மாற்றம் செய்து தருவதற்கும் இந்த கருவி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. 

#1 


கூலான ஐயன் மேன் யூ.எஸ்.பி டிரைவ் (Iron Man USB) 




#2 


தோரின் சுத்தியல் யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ் (Thor's Hammer USB Flash Drive) 




#3 


டிரான்ஸ்ஃபார்மர்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Transformer USB Drive) 




#4


T- வைரஸ் யூ.எஸ்.பி டிரைவ் (T-Virus DNA USB Flash Drive) 




#5 


சில்வர் கஃப்லிங்க்ஸ் யூ.எஸ்.பி டிரைவ் (Silver Cufflinks USB Drive)




#6 


கோல்ட் பார் யூ.எஸ்.பி டிரைவ் (Gold Bar USB Drive) 




#7


 பெயர் பொறிக்கப்பட்ட கண்ணாடி யூ.எஸ்.பி (Personalized Engraved Glass USB)



No comments:

Post a Comment

Please Comment